Item Post Navigation Display

Friday, December 31, 2021

பேராவூரணி அடுத்த சொக்கநாதபுரம் வடமாடு மஞ்சுவிரட்டு விபரம்




தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம்  சொக்க நாதபுரம் கிராமத்தில் ஆண்டுதோறும் தை 1-ம் நாள் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நிகழ்வில் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தப்படுவது வழக்கக். 2022-ம் ஆண்டிற்கான வடமாடு மஞ்சுவிரட்டு தொடர்பான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.


No comments:
Write comments