Item Post Navigation Display

Tuesday, December 14, 2021

பொக்கன்விடுதி வடக்கு நடுநிலைப்பள்ளியில் மரம் நடும் விழா




திருச்சிற்றம்பலம் ஊராட்சி  பொக்கன்விடுதி வடக்கு நடுநிலை பள்ளியில் 1000ஆயிரம் தென்னங் கன்றுகள் நடும் துவக்க விழா  நடைபெற்றது. இதில்ஆசிரியர்கள் ,மாணவ,மாணவிகள், தன்னார்வளர்கள் & இளைஞர்கள் என பலதரப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

 

No comments:
Write comments