Item Post Navigation Display

BREAKING :
அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் திருச்சிற்றம்பலம் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனுறை ஸ்ரீ புராதனவனேசுவரர் ஆலயத்தினை புணரமைப்பு செய்து குடமுழுக்கு நடத்திட பொதுமக்கள் கோரிக்கை புனல்வாசல் புனித சவேரியார் ஆலய தேர் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது

Saturday, November 12, 2022




பேராவூரணி நகர் பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.
சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் உரிமையாளா்களை அழைத்து பேராவூரணி பேரூராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுக்க வேண்டும் என்றும், மீறும்பட்சத்தில் உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
நம்ம திருச்சிற்றம்பலம் இன்ஸ்டாகிராம் பேஜை பாலோ பண்ணிகோங்க 🙏
For Advertisement Whatsapp:+919176916102

 

Monday, June 20, 2022

திருச்சிற்றம்பலம் அருள்மிகு ஸ்ரீ பெரிய நாயகி அம்பாள் ஆலயம் திருக்குடமுழுக்கு தொடர்பாக பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் திரு.அசோக்குமார் அவர்கள் ஆய்வு செய்தனர். கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். கோவிலில் நிலைமை குறித்து குருக்களிடம் கேட்டறிந்தார்.



திருச்சிற்றம்பலம் அருள்மிகு ஸ்ரீ பெரிய நாயகி அம்பாள் ஆலயம் திருக்குடமுழுக்கு தொடர்பாக பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் திரு.அசோக்குமார் அவர்கள் ஆய்வு செய்தனர். கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். கோவிலில் நிலைமை குறித்து குருக்களிடம் கேட்டறிந்தார்.

 

Thursday, February 3, 2022

புதுக்கோட்டை மாவட்டம் மாங்கோட்டை வடமாடு ஜல்லிக்கட்டு திருவிழா 2022


 

Tuesday, February 1, 2022

திருச்சிற்றம்பலத்தில் ஏசி மற்றும் பிரிட்ஜ் சர்வீஸ் செண்டர்


 திருச்சிற்றம்பலம் நகரில் புதியதாய் ஏசி மற்றும் பிரிட்ஜ் சர்வீஸ், எங்களிடம் அனைத்து  விதமான பிராண்ட் ஏசி மற்றும் பிரிட்ஜ் சர்வீஸ் செய்து தரப்படும், மேலும் நாங்கள் HVCA Services, Multibrand AC Installation, Residential & Commercial Repairs, AMC Maintenance & Services தரமாகவும் மிகச்ச்சிறந்த முறையிலும் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி குறித்த நேரத்தில் குறைந்த செலவில்  செய்து தருகிறோம்.

தொடர்புக்கு: ராஜா, திருச்சிற்றம்பலம் 7339565689 - 9047187289


Tuesday, January 11, 2022

பேராவூரணி கடைத்தெரு புகைப்படங்கள்




பேராவூரணி கடைத்தெரு புகைப்படங்கள்
@பேராவூரணிமீம்ஸ்

 

செருவாவிடுதி நாம் தமிழர் கட்சியினரின் பொங்கல் விளையாட்டு விழா அழைப்பிதழ்


 

Tuesday, January 4, 2022

பொக்கன்விடுதியைச்சேர்ந்த ஜல்லிக்கட்டு காளை மாயம்!!!






 திருச்சிற்றம்பலம் அடுத்த பொக்கன்விடுதி பகுதியில்  ஜல்லிக்கட்டுக்காக வளர்க்கப்பட்டு வரும் காளை முனி. இக்காளையானது கடந்த இரு மாதங்களுக்கு முன் புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலையில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் அவிழ்த்து விடப்பட்டது. இக்காளையானது  எவரிடம் பிடிபடாமல் ஓடிச்சென்றது. இரு மாதங்களாயும் இக்காளையை காணவில்லை. இக்காளையானது இழுகயிறுடன் சென்றதால், யாரேனும் காளையை பார்த்தால் உடனே தகவல் தெரிவிக்கும்படி காளை உரிமயாளர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தொடர்புக்கு: குமரேசன் 9677937766, ராஜா 7339565689